பேருந்துகள் விபத்துக்குள்ளானது!

நெடுங்கேணி னைநாமடுப் பகுதியில் இரு பேருந்துகள் வீதியில் முந்திச் செல்ல முற்பட்டபோது பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அறியமுடிகிறது. குறித்த பேருந்து வவுனியா நோக்கிப் பயணித்த போதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.No comments