தடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்!!

வவு­னியா சிறைச் சாலை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கைதி ஒரு­வர் வவு­னியா பொது­மருத்துவமனை­யில் சிகிச்­சைப்­பெற்று வந்த நிலை­யில் உயி­ரி­ழந்­துள்­ளார்.

கொழும்பு மரு­தா­னை­யைச் சேர்ந்த 41 வய­து­டைய கைதி சுக­வீ­னம் காரண­மாக மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டி­ருந்­தார். சிகிச்சை பலனின்றி அவர் உயி­ரி­ழந்­துள்­ளார்.

சட­லம் உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னைக்­காக வவு­னியா மருத்­து­வ­ம­னை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளது.

No comments