படகு மூலம் இந்தியா செல்லமுற்பட்டவர் கைது?


சட்டவிரோதமாக யாழ்ப்பாணத்தில் இருந்து படகு மூலம் இந்தியா செல்ல முற்பட்ட ஒருவர் கடற்படையால் நேற்று 30ம் திகதி புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.கைதானவர் பெல்மடுல்லையைச் சேர்ந்தவர் என அடையாளங்காணப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக  தமிழகத்திலிருந்து இலங்கைக்கும் அதே போன்று இலங்கையிலிருந்து தமிழகத்திற்கும் படகுகள் மூலமாக சட்டவிரோதமாக செல்பவர்கள் பற்றி தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளது.

No comments