தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக யாழில் போராட்டம்


தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்கவேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

1000 ரூபா இயக்கம் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று புதன் கிழமை  மாலை இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி அமைப்பின் ஏற்பாட்டில் இன்று நாடாளாவிய ரீதியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இப் போராட்டம் யாழிலும் மேற்கொள்ளப்பட்டது.

No comments