விஜயவீரவின் மகனிற்கொரு நீதி: பாலச்சந்திரனிற்கோ மரணம்?


ஜேவிபி தலைவர் விஜயவீரவின் மகனை அரசியலில் இறக்க முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜேவிபி தலைவர் விஜயவீர முன்னைய இலங்கை ஜனாதிபதி பிறேமதாசா காலத்தில் படுகொலை செய்யப்பட்ட போதும் அவரது மiனைவி பிள்ளைகள் பாதுகாக்கப்பட்டனர்.விஜயவீர படுகொலை செய்யப்பட்ட போதும் சிறுவயது அவரது பிள்ளைகள் சிங்களவரென்பதற்காக உயிருடன் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சிறுவயது மகன் பாலச்சந்திரன் தமிழன் என்பதற்காக உயிர்வாழும் அனுமதி மறுக்கப்பட்டு பின்னர் பிடிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

குறைந்தபட்சம் அவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றினார்கள்.விஜயராஜா சிங்களவர் என்பதன் காரணமாகவும் அவர் தெற்கில் இருந்தமையாலும் இப்போதும் விஜேவீர பற்றி பேசப்படுகின்றது.

இந்நிலையில் ஜேவிபி கட்சி விஜேயவீரவின் மகனை வடக்கு தமிழர் பகுதிகளில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த தயாராகிவருகின்றது.

No comments