மயிலிட்டியில் ஆர்.பி.ஜீ குண்டுகள் மீட்பு

யாழ்.மயிலிட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து ஆர்.பி.ஜீ குண்டுகள் மீட்கப்பட்டிருக்கின்றன.  இராணுவக் கட்டுப்பாட்ட்டி லிருந்து விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள கிணறு ஒன்றைத்

துப்பரவாக்கிய போதுஇ வெடி பொருள் இருப்பதை உரிமையாளர் அவதானித்தார். உரிமையாளர் மிதிவெடி அகற்றும் பிரிவினருக்கு அறிவித்தல் கொடுத்தார்.

அதனையடுத்து கிணற்றில் இருந்து முன்று மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.


No comments