பளையில் கோர விபத்து ஒருவர் பலி

பளைப்பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் மீசாலையை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்துச் சம்பவத்தில் பளைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் கொழும்பில் புதிதாக கொள்வனவு செய்து செலுத்தி வந்த ஹையேஸ்ரக வான் மோதுண்டுள்ளது.

சம்பவத்தில் ஹையேஸ் வானை செலுத்தி வந்த மீசாலை மேற்கை சேர்ந்த பேருந்து சாரதி சம்பவ இடத்தில் பலியானார்.

No comments