ஆடு களம் M.G.Rஅரங்கம்2019-யேர்மனி!

யேர்மனி ஸ்ருற்காட் நகரத்தில் 2019 ம் ஆண்டின் முதல் நிகழ்வு  ஸ்ருற்காட் தமிழர் பேரவை அமைப்பினால் 05.01.2019 முன்னெடுத்து நிகழ்த்தப்படுகின்றது. இவ் நிகழ்வானது இளையோர்களை ஊக்குவிக்கும் ஒரு பிரமாண்டமான நடன கலை நிகழ்வு ஆகும். நுழைவுக் கட்டணம் 7€ செலுத்தப்பட்டது. நடன போட்டிகளுக்கு  நடுவர்களாக ஓலிவியா, யீனு, மைஸ்றோ வருகை தந்துள்ளனர். விசேடமாக FS Prod(சுவிஸ்),TMDC Recordz(பொன்) ,P.I.R.I.(நூர்ன்பேர்க்),ராகா ஷன் (பெர்லின்)பங்கேற்கவுள்ளனர்.பல நூற்றுகணக்கான மக்கள் பங்கேற்ற வண்ணம் உள்ளனர்..

No comments