நந்திக்கடலுக்குள் பாய்ந்தது ஜீப் வாகனம்!

கட்டுப்பாட்டை இழந்த இராணுவத்தினரின் ஜீப் வாகனம் நந்திக்கடலுக்குள் பாய்ந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை நந்திக்கடல் பிரதானவீதியால் சென்றுகொண்டிருக்கும் போது ஜீப் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நந்திக்கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

வாகனத்தில் பயணித்தவர்களில் ஒருவர் காயமடைந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


No comments