கொழும்பு தீ விபத்து! மரத்தளபாடக் கடை எரிந்து நாசம்!

கொழும்பு 2 வொக்ஷல் வீதியிலுள்ள மரத் தளபாடக் கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைப்பதற்கு தீயணைப்பு படையினர் 10 தீயணணைப்பு வாகனங்களில் வரவழைக்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

No comments