இந்தியாவின் உத்தரதேவி யாழ் வந்தது

இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்த புதிய தொடருந்து வெள்ளோட்டப் பயணமாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.

காங்கேசந்துறை- கொழும்பு தொடருந்து மார்க்கத்தில் உத்தரதேவி சேவையாக இந்தத் தொடருந்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் தனது சேவையை உத்தரதேவி ஆரம்பிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


No comments