ரணிலா இல்லையா? கூட்டமைப்பு திண்டாட்டம்!ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது குறித்தான தீர்மானத்தை,கூட்டமைப்பு இதுவரை எடுத்திருக்கவில்லையென சொல்லப்படுகின்றது.

எதிர்வரும் 11ஆம் திகதி இரவு  அல்லது 12ஆம் திகதி காலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் என, நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

No comments