சுதந்திரக்கட்சியின் மத்தியகுழு இன்று கூடுகிறது
சிறிலங்கா ஜனாதிபதியின் அதிகாரபூர்வ வதிவிடத்தில், இன்று மாலை 7 மணிக்கு இந்தக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படும் என்று கட்சியின் செயலர் பேராசிரியர் லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
Post a Comment