இளையோர் பெயரில் பாதுகாப்புத் தரப்பினரின் சுவரொட்டிகள்
முல்லைத்தீவு மாவட்ட பயங்கரவாத்தத்துக்கு எதிரான இளையோர் அமைப்பு என்ற அமைப்பின் பெயரில் முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளைப் பகுதியில் பல பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அனைத்து விதமான கொலைகளையும் சமூகமாக நாம் எதிர்ப்போம். இப்படியான விசமிகளை நாம் இனம் கண்டு தண்டனை வழங்க வேண்டும் என எழுதப்பட்டுள்ளது.இச்சுவரொட்டிகளைப் பாதுகாப்புப் படையிரே ஒட்டியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதி செய்துள்ளன.
#Mullaitivu

#Mullaitivu



Post a Comment