பிரித்தானியாவில் எங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க நிகழ்வு

எங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க நிகழ்வு
நாள்: ஞாயிற்றுக் கிழமை 16/12/18  
நேரம்: 6.00pm
இடம்: Thomas Wall Center 
            52 Benhill Avenue 
            Sutton SM1 4DP
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா  020 3371 9313 

No comments