மாவீரர் நாளுக்குத் தயாராகும் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லம்!

மாவடிமும்மாரி மாவீரர் துயிலுமில்லம் மாவீரர் நாளை நினைவேந்துவதற்கு தயாராகிவருகின்றது. இன்றைய தினம் அலங்கார வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.

#Mavadi Munmari thuyilum illam #Mavadi Munmari #Mavadi

No comments