உணவில் பல்லி! 33 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

முல்லைத்தீவு வன்னி விளாங்குளம் அ.த.க பாடசாலையில் கல்வி பயிலும் 33 மாணவர்கள் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் சற்றுமுன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி உயிரிழந்திருந்தமை அவதானிக்கப்பட்டதை அடுத்தே மாணவர்கள் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

#food poisoning

No comments