ஜ.தே.கவின் விளக்கீடும் தமிழரசு அல்லக்கைகளின் அலப்பறைகளும்!


இலங்கைக்கு வெளிச்சம் வேண்டி ஜக்கிய தேசியக்கட்சியினர் இன்றிரவு நடத்திய விளக்கேற்றலை கார்த்திகை விளக்கீடு என கொண்டாடிய தமிழரசுக்கட்சி விசுவாசிகளின் கூத்து கேலியாகியுள்ளது.

இன்றிரவு ஜக்கிய தேசியக்கட்சியின் வெளிச்சம் கோரும் போராட்டத்தையே கூட்டமைப்பினருடன் இணைந்து கார்த்திகை விளக்கீடு கொண்டாடியதாக தமிழரசு விசுவாசிகள் கொண்டாடி மகிழ்ந்திருந்தனர்.

அதிலும் ஒரு படி மேலே சென்று சுமந்திரனின் கெத்து என்றெல்லாம் கொண்டாடிய நிலையில் உண்மை வெளியாகியிருந்தது.

முன்னாள் ரணில் அரசின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து வெளிச்சம் வேண்டி இப்போராட்டத்தை நடத்தியிருந்தனர். 

No comments