நீதிமன்றம் என்ன சொல்லும்:எகிறுகின்றது கொழும்பு!


நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள், பிரதமர் நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான, பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் காலை ஆரம்பமாகியிருந்தது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பத்து அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள், பிரதமர் நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான, பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் காலையில்; ஆரம்பமாகியிருந்தது.

இந்நிலையில், மனுதாரர்களுக்கு அறிவிப்பு விடுப்பதற்காக, விசாரணைகள் பிற்பகல் 2 மணிவரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பிரதமர் நீதியரசர் நளின் பெரேரா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒருவரென சொல்லப்படுகின்ற நிலையில் தீர்ப்பு தொடர்பில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

No comments