முதலமைச்சரால் உருவாகப் போகும் மாற்றம்! நிச்சயம் வடக்கு - கிழக்கு வேறுபாட்டை இல்லாதொழிக்கும் - வசந்தராஜா

சட்டத்தால் வடகிழக்கு பிரித்து வைக்கப்பட்டுள்ள போதும் மக்கள் என்றென்றும் இணைந்தே இருப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் இணை தலைவர் வசந்தராஜா தெரிவித்துள்ளார்.

அவ்வகையில் முதல் அமைச்சர் தலைமையில் உருவாகப் போகும் புதிய அரசியல் மாற்றம் நிச்சயம் மக்களை வட கிழக்கு வேறுபாட்டை இல்லாதொழிக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments