முதற் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-ஜேர்மனி

தமிழீழ விடுதலைப்போரில் தன்னை ஆகுதியாக்கிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன் மாலதி அவர்களின் 31வது ஆண்டு வணக்க நிகழ்வு யேர்மனியில் காகன் ( Hagen) நகரில் மிகவும்
உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.

விடுதலைப்பாடல்கள், விடுதலை நடனங்கள், நினைவுரை, கவிதை, பேச்சு பேன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதுடன் தமிழ்மக்களும் உணர்வுபூர்வமாக தமது வீர வணக்கத்தை செலுத்தியுள்ளனர்.

நினைவெழச்சி நிகழ்வு. தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் மக்கள் கலந்துகொண்டு தங்கள் வீர வணக்கத்தைச் செலுத்தினார்கள். அத்தோடு பல கலைநிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்று கொண்டிருக்கிறது.

No comments