நீர்வேலியில் வீடு புகுந்து 30 பவுண் கொள்ளை


நீர்வேலி தெற்கில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் வீடு ஒன்றிற்குள் புகுந்த 4 பேர் அடங்கிய திருட்டு கும்பல் வீட்டின் அடுப்பு புகட்டினால் புகுந்து வீட்டாரினை மிரட்டி அலுமாரியில் இருந்த கிட்டத்தட்ட 30 பவுண் நகைகள், 15 ஆயிரம் ரூபா பணத்தினை கொள்ளையடித்து    சென்றுள்ளனர்.

இது கோப்பாய் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளதுடன் சில மணித்தியாலங்கள் முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தடயவியல் SOCO பொலிஸார் நாயுடன் வந்து தீவிரமான விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கைவிரல் அடையாளங்களும் எடுக்கப்பட்டுள்ளது.

No comments