கொக்குவிலில் வாள்களுடன் குழு அட்டகாசம்

கொக்குவில் சம்பியன் வீதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றின் மீது குழுவொன்று இன்று மாலை தாக்குதல் நடந்தியுள்ளது.
வாள்களுடன் வந்த குழுவொன்றே தாக்குதல் நடத்தியது என்று தெரிவிக்கப்பட்டது. தாக்குதலில் வீடும், உடமைகளும் சேதமடைந்துள்ளன.

No comments