ஹற்றன் பகுதியில் 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு

ஹற்றன் பகுதியில் சிறுவன் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் மகாவலி பிரதான ஆற்றுக்கு நீர்வழங்கும் கிளை ஆறான ரொத்தஸ் பகுதியிலுள்ள ஆற்றிலிருந்தே நேற்று மாலை சடலம் மீட்கப்பட்டது. உயிரிழந்த சிறுவன் 4 வயதுடைய சிறீதரன் சபித் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

No comments