மீனவ அமைப்பு மற்றும் கிராமிய அமைப்புகள் கவனயீர்ப்பு போராட்டத்தில்!

முல்லைத்தீவில் மீனவ அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனமுல்லைத்தீவு மீனவ சமூகத்தின் தொழில் இறைமையும் கடல்வளத்தை பாதுகாக்கும் முகமாக மாவட்ட மீனவ அமைப்பு மற்றும் கிராமிய அமைப்புகள் இணைந்து தொடர்ச்சி முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்களோடு மக்களாக அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் பலர் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்

No comments