மன்னார் கடலில் மூழ்கிய இந்திய மீனவர் படகு - இருவரைக் காணவில்லை


மன்னார் கடற்பரப்பில் மீன்பிடத்துக் கொண்டிருந்த தமிழகம்- நாகை மாவட்ட மீனவர்களின் படகு மூழ்கி யதில் 2 மீனவர்கள் காணாமல்போயுள்ளனர். மேலு ம் 8 மீனவர்களை இலங்கை கடற்படை காப்பாற்றியுள்ளது.

இன்று காலை நாகை மாவட்டத்தில் இருந்து 10 மீன வர்களுடன் புறப்பட்ட விசைப் படகு மன்னார் கடற்ப் பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மூழ்கியு ள்ளது. இதனால் படகிலிருந்த மீனவர்கள் கடலில் வீழ்ந்து தத்தளித்த நிலையில் இலங்கை கடற்படை மீட்பு பணியில் இறங்கி 8 மீன வர்களை மீட்டுள்ளது. எனினும் 2 மீனவர்கள் காணாமல்போயுள்ளனர். அவர்களை தேடும் பணியில் கட ற்படை தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளது.

No comments