ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்ஜப்பான் பாதுகாப்பு  அமைச்சர் துணோரி ஒனோஜெரா Itsunori Onodera   எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்  ஒருவர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் சந்தர்ப்பம் இதுவாகும்.

அவர் அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

No comments