யேர்மனி டுசில்டோர்வ் நகரில் நினைவு கூரப்பட்ட சிறிலங்கா அரசின் இனப்படுகொலையான கறுப்பு யூலை

கறுப்பு யூலை என்று அழைக்கப்படும் 1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் திகதி சிங்கள அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையின் 35வது ஆண்டின் நினைவு நிகழ்வுகள் தமிழ்மக்களினால் நினைவு கூரப்படும் நிலையில் யேர்மனி டுசில்டோவ் நகரில் கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்மக்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில் படுகொலைகளை நினைவுபடுத்தும் பதாதையை தாங்கி நின்றதுடன் கறுப்புயூலை தமிழினப்படுகொலை பற்றி அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டுள்ளது.



























No comments