தூத்துக்குடி மருத்துவமனை சென்ற ஸ்டாலின், கமல், வைகோ, திருமாவளவன் மீது வழக்குப் பதிவு

இந்நிலையில், 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது அங்கு சென்றதால் அவர்கள் மீது 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment