இளவரசர் பிலிப் மருத்துவமனையில் அனுமதி!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப். இவருக்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அவர் கிங் எட்வர்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார் என தெரிவித்துள்ளார்.

No comments