தமிழர்கள் திருப்பி அடித்தால் கார்நாடகா தாங்காது எச்சரிக்கை-மம்முட்டி!

தமிழர்கள் அவர்களின் உரிமைக்காகவே போராடுகிறார்கள் இது வன்முறை அல்ல/ வன்முறையை கையிலெடுத்து தமிழர்கள் திருப்பி அடித்தால் கார்நாடகா தாங்காது எச்சரிக்கை விடுத்த நடிகர் மம்முட்டி!

சேரப் பாட்டனின் வாரிசு எப்பவுமே நமக்கு சாதகமாகத்தான் கருத்து சொல்கிறார்!

ஆனா இந்த மராட்டிய சிவாசி வாரிசு(வேங்கை மவன்)அப்படியா? எப்பவுமே தமிழர்களுக்கு எதிராகத்தான் நிற்கிறார்!

No comments