திரு சிவானந்தம் ராஜ்குமரன் அவர்களின் இறுதிச்சடங்குகள் பற்றிய விபரம்!

மார்ச் 12 அன்று காலமான திரு சிவானந்தம் ராஜ்குமரன் அவர்களின் இறுதிச்சடங்கு 29.03.2018 வியாழன்
காலை 11 தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை
Thomas Wall Centre,
52, Benhill Avenue, Sutton, Surrey, SM1 4DP. என்னும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்று, பின்னர்
தகனக்கிரியைகள்
மாலை 3 மணி  – 3:40 வரை
Rowan road,  Streatham.
SW16 5JF என்னும் முகவரியில் அமைந்துள்ள South London Crematorium இல் நடைபெற உள்ளது என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறிவிக்கின்றோம்.
தொடர்புகளுக்கு
செல்வா:   +44 7496 108923
தினேஷ்:  +44 07535124291
Rajkumaran

No comments