விடுதலை

நிலத்திலே
குருதியால் கோலம்
புலத்திலே புரையோடியக் கோலம்
ஆனால் இலக்கு
அருச்சுனன்
அம்புபோல்
விதலையே.

ஆக்கம் - அகநிலா

No comments