வவுனியா கலைமகள் மைதானத்தில் நடைபெற்ற மாவீரர் நாள்

வவுனியா, குறுமன்காடு கலைமகள் மைதானத்தில் இன்று மாலை நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி மாவீரர் நாளை நினைவுகூர்ந்தனர்.
மூன்று மாவீரர்களின் தாயாரான கந்தையா தனலட்சுமி அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தார்.
அதேவேளை, கரும்புலி கப்டன் நளாயினியின் தாயாரான பழனியாண்டி காளியம்மா அவர்கள் மாவீரர் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்.



Post a Comment