மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ஈகைச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
Post a Comment