ஈரானின் முழு நாகரிகமும் இன்று அழிந்துவிடும் என டிரம்ப் மிரட்டல்


இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும் என்று ஈரானுக்கு விடுத்த தனது சமீபத்திய அச்சுறுத்தலில் , அமெரிக்க அதிபர்,கூறியுள்ளார்.

ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாக மீண்டும் திறக்க அவர் விதித்த காலக்கெடு இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தனது சிவப்புக் கோடுகளைமீறி, பொதுமக்கள் வசதிகள் மீது தாக்குதல் நடத்தினால், பிராந்தியத்திற்கு வெளியே பதிலடியை அமெரிக்காவுக்குப் கொடுப்போம் என்றும், அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் பல ஆண்டுகளுக்கு ​​எண்ணி மற்றும் எரிவாயு கிடைக்காமல் செய்வோம் என்றும் ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி. (IRGC) தெரிவித்தார்.


 

No comments