லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய பேரழிவுத் தாக்குதல்களில் 112 பேர் பலி!


லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் நடத்திய பேரழிவுகரமான தாக்குதல்களில் குறைந்தது 112 பேர் கொல்லப்பட்டதாகவும், 837க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

No comments