16 கண்ணிவெடி புதைக்கும் கப்பல்களை அழித்தது அமெரிக்கா
16 ஈரானிய கண்ணிவெடிகளை புதைக்கும் கப்பல்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி அருகே இன்று 16 ஈரானிய கண்ணிவெடிகளை அமெரிக்கப் படைகள் அழித்துவிட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (சென்ட்காம்) தெரிவித்துள்ளது.
கப்பல்கள் தாக்கப்படுவதைக் காட்டும் ஒரு காணொளியையும் சென்ட்காம் பகிர்ந்துள்ளது.

Post a Comment