ஈரான் உளவுத்துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு


ஈரானிய உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்துள்ளார்.

ஈரானின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி மற்றும் பசிஜ் துணை ராணுவப் பிரிவின் தலைவர் குலாம்ரெசா சுலைமானி ஆகியோரின் மரணங்களைத் தொடர்ந்து, இஸ்ரேலால் நடத்தப்படும் ஒரு உயர்மட்ட ஈரானிய அதிகாரியின் சமீபத்திய படுகொலையாக கதிபின் கொலை அமையும். 

ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியும், பிப்ரவரி 28 அன்று நடைபெற்ற அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு இராணுவ நடவடிக்கையின் முதல் நாளன்றே படுகொலை செய்யப்பட்டார்.

No comments