ஈரானிய ஏவுகணைகளை முறியடித்ததாக சவுதி தெரிவிப்பு


சவுதியில் உள்ள விமானப்படை தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களை சவுதி பாதுகாப்பு அமைச்சகம் முறியடித்தது.

சவுதி பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர், பல ஏவுகணைத் தாக்குதலை வெற்றிகரமாக இடைமறித்ததாக அறிவித்துள்ளார்.

சவுதி வான் பாதுகாப்புப் படைகள் பிரின்ஸ் சுல்தான் விமானத் தளத்தை குறிவைத்த மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழித்துள்ளன.

சவூதி அரேபியாவில், பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை நோக்கிச் செல்லும் மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை அதன் வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது, இது கடந்த இரண்டு நாட்களில் பதிவான இரண்டாவது தாக்குதல் ஆகும்.

No comments