கடந்த 24 மணி நேரத்தில் 179 பேர் காயம் - இஸ்ரேல்


கடந்த 24 மணி நேரத்தில் 179 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 179 பேர் காயமடைந்துள்ளதாகவும், பெரும்பாலானோர் சிறிய காங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும்  இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த உயிரிழப்புகளுடன், போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலில் காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,745 ஆக உயர்ந்துள்ளது என்று அமைச்சகம் கூறுகிறது.

No comments