இராணுவ வைத்தியசாலை கட்டுமான தடை!

 



வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில்  அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலை கட்டுமானங்களை இடை நிறுத்துவதற்கு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்படாத மக்களின் காணிகளுக்குள் அனுமதியின்றி சட்டவிரோதமான கட்டுமானங்கள் அமைக்கப்படுவதாகவும் குறிப்பாக இராணுவத்தால் வைத்தியசாலை அமைப்பது தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டது.


No comments