உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,500 டாலர்களை தாண்டியது


உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (29) வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,579 அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.

இதுவரை பதிவான அதிகபட்ச விலை இதுவாகும்.

இருப்பினும், சில நேரங்களில் இது 5,600 அமெரிக்க டாலர்களாகவும் அதிகரித்துள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments