யாழில். நத்தார் ஆராதனை
யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இம்முறை நத்தார் கொண்டாட்டங்களை தவிர்த்து , அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு திருச்சபைகள் கேட்டு கொண்டதற்கு இணங்க மிக எளிமையாக ஆராதனைகள் நடைபெற்று, மக்கள் எளிமையாக நத்தாரை கொண்டாடி வருகின்றனர்.
அதேநேரம் மரியன்னை தேவாலய நள்ளிரவு வழிபாட்டில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் , நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோரும் பங்கேற்றி இருந்தனர்.

.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
Post a Comment