விசுவமடுவில் தேசியத் தலைவரின் அகவையைக் கொண்டாடிய இளைஞர்கள்
விசுவமடு இளைஞர்கள் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாளை கேக் வெட்டி இன்றையதினம் மாலை சிறப்பாகக்
இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வேலாயுதம் கரிகாலனும் கலந்து கொண்டு கேக் வெட்டி இளைஞர்களுடன் இணைந்தார்.
அவ் வீதியால் சென்ற பொதுமக்களுக்கு கேக் வழங்கி, தலைவரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இளைஞர்கள் விழாவை மகிழ்வோடு கொண்டாடியிருந்தனர்.




Post a Comment