70 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவில் பொிய தங்க படிம இருப்புக் கண்டுபிடிப்பு
சீனா 1949 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப்பெரிய தங்க படிம இருப்பைக் கண்டுபிடித்துள்ளது.
சீனாவின் வடகிழக்கு லியோனிங் மாகாணத்தில் உள்ள தாடோங்கு தங்கச் சுரங்கத்தில் கண்டு பிடிக்க்பபட்ட தக்கத்தின் மொத்த இருப்பு 1,444.49 தொன்கள் என உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தப் படிமம் ஒரு பெரிய அளவிலான, திறந்தவெளி சுரங்கமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
720 மீட்டர் (2,362 அடி) உயரத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் 2.586 பில்லியன் தொன் தாது இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment