மாவீரர் வாரம் ஆரம்பம் - சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகை சுடரேற்றி அஞ்சலி


மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தின் தீவக நினைவேந்தல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று ஈகச் சுடரேற்றப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.




No comments