யாழில். தொடரும் சீரற்ற காலநிலை - ஒருவர் உயிரிழப்பு ; இருவருக்கு காயம்


யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , இருவர் காயமடைந்துள்ளனர் 

மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட பகுதியில் , வெள்ள அனர்த்தம் காரணமாக அந்தோணி பெர்னாண்டோ (வயது 66) என்பவரே உயிரிழந்துள்ளார். 

அதேவேளை நெடுந்தீவு மற்றும் உடுவில் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் இருவர் காயமடைந்துள்ளனர். 

No comments