இலங்கையில் உயிரிழப்பு 334 ஆக உயர்வு: 370 பேரைக் காணவில்லை!!


இலங்கையில் டிட்வா சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது. அத்துடுன் 370 பேரைக் காணவில்லை எனத் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த பேரழிவு சூழ்நிலையால் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 309,607 ஆகும்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,118,929 என்று அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

No comments