கொலையாளி காவலில் வைக்கப்பட்டுள்ளார் - டிரம்ப்


டொனால்ட் டிரம்பின் ஆதரவாளரான சார்லி கிர்க் நேற்று சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து கொலையாளியை காவலில் வைத்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரை அவருக்கு நெருக்கமான ஒருவர் ஒப்படைத்ததாகவும்  தற்போது கொலையாளி காவல்துறையினரின் காவலில் உள்ளதாகவும் சந்தேக நபருக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று நம்புவதாக டிரம்ப் கூறினார்.

No comments